கிராமத்துக்காரன்

Monday, December 28, 2009

நான் கிராமத்துக்காரன் ஏற்கனவே நான் சங்கவி என்ற பெயரில் ஒரு வலைப்பூ எழதிக்கொண்டு இருக்கிறேன். அவ்வலைத்தளம் முழுவதும் மனிதனின் வாழ்விற்கு ஏற்ற உணவு வகைகள் நமது கிராமத்து பாரம்பரியமிக்க உடற்பயிற்சி உணவு வகைகளைப்பற்றி எழுதிவருகிறேன். இப்பொழுது எனது கிராம வாழ்க்கை என் வாழ்வில் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகள் நமது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளைப்பற்றி ஒரு கிராமத்தான் என்ன நினைக்கிறான் என்பதை எழுதவே இவ்வளைத்தளம்.
அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

6 comments:

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சங்கவி.உங்கள் கிராம வாழ்க்கையின் மறக்க இயலாத நிகழ்வுகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

Priya said...

கிராம வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள காத்துக்கொண்டிருக்கிறோம்...........

சத்ரியன் said...

சீக்கிரம்ப்பா.

ஜெரி ஈசானந்தா. said...

வாழ்த்துகள்.

இனியன் பாலாஜி said...

கிராமத்துக்காரனுக்கு இந்த பட்டினத்துக்காரனின் வாழ்த்துக்கள்

இனியன் பாலாஜி

இமா said...

உங்கள் இடுகைகள் சில படித்தேன். அழகாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள் சங்கவி. தொடர்ந்து எழுதுங்கள். ;)